Friday, September 28, 2012

தாண்டவம் - விமர்சனம் ( SGR பார்வையில் )

பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.   பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது.  இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். வரலாற்று நோக்கில், பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.

இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.

 

உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ,மற்றூம் மேலக்கடம்பூர்ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.

பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.

 

பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகளும் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், 'வழுவூர் ராமையா பிள்ளை,திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை', 'தனஞ்சயன்', 'அடையார் லக்ஷ்மணன்', 'கலாநிதி நாராயணன்' ஆகியோர் குறிப்படத்தக்கவர் ஆவர்.

 

நன்றி ,

புரட்சி கனல் SGR

http://twitter.com/0SGR

Monday, September 24, 2012

Obedient Wife

 

 

 

 

 


The Obedient Wife


There was a man, who had worked all his life, had saved all of his money,
And was a real miser when it came to his money.

Just before he died, he said to his wife...'When I die, I want you to take all my money and put it in the casket with me.


I want to take my money to the afterlife with me.'

And so he got his wife to promise him, with all of her heart, that when he died, she would put all of the money into the casket with him.

Well, he died.
L

He was stretched out in the casket, his wife was sitting there - dressed in black, and her friend was sitting next to her. When they finished the ceremony, and just before the undertakers got ready to close the casket, the wife said,

'Wait just a moment!'

She had a small metal box with her; she came over with the box and put it in the casket. Then the undertakers locked the casket down and they rolled it away.

So her friend said,
'Girl, I know you were not foolish
enough to put all that money in there with your husband.'

The loyal wife replied,
'Listen, I'm a Christian;

I cannot go back on my word. I promised him that I was going to put that money into the casket with him.'

You mean to tell me you put that money in the casket with him!?!?!?'

'I sure did,' said the wife.
'I got it all together, put it into my account, and wrote him a cheque....
If he can cash it, then he can spend it.'


Send this to every clever female you know, and
to every man who thinks they are smarter than women!!!

 

 Thanks

Shaiju SGR

Puratchi Kanal

 

 

 

Saturday, September 22, 2012

நையிட்டு மொக்க 1/234

கொஞ்சம் கவிதை ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்..ஹிஹி..

 

அவள் ஒரு தங்கசிலை
அவள் அழகுக்கு ஒப்பீடு மலை
அவளுக்கென்ன விலை
விரிக்கட்டுமா வலை


நான் அவளை கண்டு
அவள் உடுத்திருப்பதோ முண்டு
அவள் கழுத்து வாழை தண்டு
கொடுப்பேன் அவளுக்கொரு பூச்செண்டு

 

அவ கண்ணோ தீ கங்கு
ரோட்டோரம் நொங்கு
அவ கிடைக்காட்டி தூக்குல தொங்கு
அடுத்த நாள் உனக்கு சங்கு

 

இரவெல்லாம் பனி
நாளைக்கு தான் சனி
சுகாசினி புருஷன் மணி
தொடங்க போறேன் ஆட்டம் இனி

 

 படிச்சு நாசமா போறதுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

 

உங்கள்,

புரட்சி கனல் எஸ்.ஜி.ஆர்

 

Monday, September 17, 2012

டைம்லைன்

டைம்லைன் நாலு வகை :

 

சண்டை:

எப்ப பாத்தாலும் சண்ட.. எதுகெடுத்தாலும் சண்டை.. ஒரு அக்கா ஒரு டிவிட் போட்டா அடுத்த செகண்டே ஒருத்தர் அத ஆர்டி பண்ணுவார்.. அப்போ ஒரு சண்டை வரும்ன்னு எதிர்பார்ப்போம்.. அது அப்படியே நடக்கும். ஆண்-பெண் சண்டை.. ப்ளாகர் சண்டை. குழாயடி சண்டை. பெண்ணுக்கு சண்டை.. ஆறடிக்கு சண்டை.. கடலைக்கு சண்டை. ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் சண்டை டைம்லைன்.

 

கடலை:

கடலை போடுறதுக்குன்னே ஒரு க்ருப்..இப்ப வேற நிறைய பெண் ஐடிக்கள் நிறைஞ்சு போச்சா... சதா கடலை தான்.. நானும் அப்பப்ப கடலில் லைப்பேன், ஆனா கடலை டிஎம்மில் ரொம்ப சீரியஸா நிறைய பேர் பண்ணுறாங்க..

 

புரட்சி:

இது தான் நம்ம பேவரைட்டு.. கரண்ட்ல நடக்குற பிரச்சன எதுவா இருந்தாலும் அலசி கிண்டல், நக்கல், நளி, நையாண்டி, வஞ்ச புகழ்ச்சின்னு ஒரு நாள் புல்லா ஒரு ரவுண்டு வருவோம்... டேக் மூலம் அது ட்ரென்ட் ஆகி நாட்டையே ஒரு கலக்கு கலக்கும்.

 

வறட்சி:

சாயங்காலம் ஒரு 3 - 5 மணி வர டைம்லைன் நகரவே நகராது... எல்லாரும ஆணி, தூக்கம்ன்னு நெம்ப பிசி.. அப்போ டைம்லைன காப்பாத்த சில பேர் கொஞ்சம் மொக்க டிவிட்சா போட்டு ஒரு ரெண்டு மணி நேரம் ஒட்டிருவாங்க.

 

இதையும் தாண்டி

 

1. எப்படா வம்புக்கு இழுக்கலாம்ன்னு ஒரு கேங்கு ரொம்ப நேரமா வெயிட் பண்ணும்.

2. யார்கூடயும் பேசாம ஒரு சிலபேர் கவிதை, ஹைக்கூன்னு அவங்க வழில டிவிட் போடுவாங்க.

3. கொஞ்ச பேரு உருப்பிடியா டிவிட்சே போடாம கடலைக்கு காத்திருப்பாங்க.

4. பிரபல டிவிட்டர் கொஞ்ச பேரு வழக்கம் போல மென்சன் போடாம அடிச்சுப்பாங்க.

5. கேம் லிங்க், வெட்டி பெட்டிங்க்ன்னு இப்ப கொஞ்ச நாளா டைம்லைன் யாவாரம் ஆவுது.

6. கொஞ்ச நாளா ராஜா தான் டாப்பு.. அவர் டாப்பிக் எடுத்தா எப்பேர் பட்ட ஆணி இருந்தாலும் ஜொய்ன்னு எல்லாரும் ஆஜர்.


பொது நலம் (என் உடல் நலம்) கருதி யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

 

என்ன நடந்தாலும் டைம்லைன் வேடிக்கை பாக்குற சுகமே தனி..என்ன நான் சொல்றது.

 

மீண்டும் இது மாதிரி ஒரு நல்ல பதிவில் சிந்திப்போம்..

 

- புரட்சி கனல் எஸ்.ஜி.ஆர்

 

Wednesday, September 12, 2012

சந்து - என்னை வளர்த்தது

 

இந்த சந்து விசித்திரம் நிறைந்த பல பஞ்சாயத்துகளை சந்தித்திருக்கிறது. புதுமையான டிவிட்டர்களை கண்டிருக்கிறது. ஆகவே இந்த கேஸ் விசித்திரமல்ல. வழக்காடும் நான் புதுமையான டிவிட்டருமல்ல.

 

டைம்லைன் பாதையிலே சர்வ சாதாரணமாய் காணக்கூடிய மொக்கை ஜீவன் நான். சந்திலே கொழப்பம் விளைவித்தேன். ட்டைம்லைனில் டீ வித்தேன், பிரபலங்களை தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை.

 

சந்தில் கொழப்பம் விளைவித்தேன். சந்து கூடாது என்பதற்காக அல்ல. சந்து மொக்கையர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக.

 

பிரபலங்களை தாக்கினேன். அவர்கள் பேமஸ் என்பதற்காக அல்ல. டைம்லைன் பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

 

உனக்கேன் இவ்வளவு அக்கறைசந்தில்  யாருக்கும் இல்லாத அக்கறை,என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன்ட்ரோல் என்பீர்கள்.  என் ட்ரோல்லிலும்   பொதுநலம் கலந்திருக்கிறது

- தொடரும்

புரட்சிக்கனல் எஸ்.ஜி.ஆர்