Saturday, September 22, 2012

நையிட்டு மொக்க 1/234

கொஞ்சம் கவிதை ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்..ஹிஹி..

 

அவள் ஒரு தங்கசிலை
அவள் அழகுக்கு ஒப்பீடு மலை
அவளுக்கென்ன விலை
விரிக்கட்டுமா வலை


நான் அவளை கண்டு
அவள் உடுத்திருப்பதோ முண்டு
அவள் கழுத்து வாழை தண்டு
கொடுப்பேன் அவளுக்கொரு பூச்செண்டு

 

அவ கண்ணோ தீ கங்கு
ரோட்டோரம் நொங்கு
அவ கிடைக்காட்டி தூக்குல தொங்கு
அடுத்த நாள் உனக்கு சங்கு

 

இரவெல்லாம் பனி
நாளைக்கு தான் சனி
சுகாசினி புருஷன் மணி
தொடங்க போறேன் ஆட்டம் இனி

 

 படிச்சு நாசமா போறதுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

 

உங்கள்,

புரட்சி கனல் எஸ்.ஜி.ஆர்

 

No comments:

Post a Comment