Monday, April 28, 2014

அப்பா நான் ஒருத்தர லவ் பண்றேன்..


பெண்: அப்பா நான் லவ்
பண்ணறேன்...
அப்பா: பையன் எந்த
ஊரு?
பெண்: U.Kல  இருக்கான்
அப்பா: நீ இங்க, அவன்
அங்க... எப்படி?
பெண்: Facebook
மூலமா நண்பர்கள் ஆனோம்
Website மூலமா நானும்
அவனும் டேட்டிங் கூட
போய் இருக்கோம்
WATSAPPல ரொம்ப நாளா சாட்
பண்ணறோம்
நாங்க லவ் ஷேர்
பண்ணினது SKYPEல
அப்புறம் VIBER
மூலமா கணவன்
மனைவியா வாழறோம்
அப்பா எங்களுக்கு உங்க
ஆசிர்வாதம் வேணும்பா..
அப்பா: நிஜமாவா?
அப்பறம் என்ன
TWITTER மூலமா கல்யாணம்
பண்ணிக்கோங்க
ONLINE ல ஜாலியா இருங்க
E-BAYZ ல
குழந்தைகளை வாங்கிக்கோங்க
GMAIL
மூலமா அவனுக்கு அனுப்பு
எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ
அப்ப குழந்தைகளை
OLX மூலமா வித்துடு
அவ்வளவுதான்...
பெண்:.....? :

Sent from Samsung Mobile

No comments:

Post a Comment