Friday, October 12, 2012

மாற்றான் - விமர்சனம்

மாற்றான் - தோற்றான் - விமர்சனம்

 

கே.வி.ஆனந்த் கோவிற்கு பின் இயக்கியிருக்கும் படம் மாற்றான்.

இன்னும் சிறிது நேரத்தில் திரையிட பட போகிறது உலகம் முழுவதும்.

சூர்யா ஒட்டி பிறந்தவர்களாக இரட்டை கதாப்பாத்திரம்.

தங்க தலைவி காஜல் ஹிரோயின் வேடம் பூண்டுள்ளார்.

ஆரிசு செயராசு முசிக் வேற.

 

பாடல்கள் வெளியாகி ஒரு மாதம் ஆகியும் பெரிய அளவு என்னை கவராத பாடல்கள்.

நாணி கோணி வாணி சாணின்னு ஒரு பாட்டு.

நல்லா வருது வாயில..

வர வர சூர்யாவின் படங்களின் எதிர்பார்ப்பு எனக்கு குறைந்து வர காரணம் ஆரிசே தான்.

ஒரு முறைக்கு மேல் கேட்க முடியாத அளவு தன் இசை வண்ணத்தை செவ்வனே செய்துள்ளார் மாற்றானிலும்.

ரிலீசுக்கு இன்னும் 5மணி நேரம் தான் உள்ளது.

 

எதுக்கு இப்போ இப்டி அவசர அவசரமா இந்த பதிவுன்னு நீங்க ஆவலோடு இருப்பது தெரியுது.

மேட்டர் என்னான்னா மாற்றான் முதல் பாதி சுமார்,

இரண்டாம் பாதி ரணகொடுரம் என்பது தான்.

மிஸ்கினின் முகமூடியை விட இரண்டு மடங்கு கேவி ஆனந்த் சொதப்பி விட்டார் என்று சிங்கபூர், துபாய் வட்டாரங்கள் தெரிவிகின்றனர்.

நினைத்த படியே படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் .

 

 

உஷார் நண்பர்களே!!.

 

புரட்சி கனல் SGR

 

 

No comments:

Post a Comment