வணக்கம்  நண்பர்களே!!  
  #secretSanta போட்டியை 3  மணிக்கு  ஒரு  டிவிட்லாங்க்கர்  மூலம்  தொடங்கினேன் .   http://twitlonger.com/show/kac9oe .  
  தொடங்கிய 1  மணி  நேரத்தில் 20 entry .  என்  டிவிட்டர்  மென்சனே  டைம்லைன்  ஆகி  ஸ்தம்பித்தது. 6  மணிக்கு  பார்த்த  போது  மொத்தம் 54 entry .  அத்துடன் counter  ரை  மூடி ,  ஒரு  அறிக்கை  விடுத்தேன்.  
  எல்லா  போட்டியாளர்கள் 1  முதல் 54  வரை  ஏதாவது  ஒரு  நம்பரை  தேர்ந்தெடுக்க  சொன்னேன்.  மென்சன்  குவிய  ஆரம்பித்தது.  சத்தியம்  தியேட்டர்ல  சீட் allot   பண்ற  மாதிரி  ஆயி  போச்சு. மென்சனோ   மென்சன் .  
  சில repeat numbers   வந்ததால்  முதலில்  வந்தவருக்கு  முன்னிரிமை  விதிப்படி  விளையாட்டு  நடந்து  கொண்டிருந்தது.   நடுவுல  நடுவுல  போட்டியில்  பங்கு  பெறாதவர்களும்  அவர்கள்  இஷ்ட்டத்துக்கு  நம்பரை  கூறி  விளையாடினர்..  அவர்கள்  ஆர்வம்  புரிகிறது..  ஆனால் 6  மணிக்கு  பிறகு  அவர்கள்  பெயரை  பெயரை  என்னால்  சேர்க்க  முடியாது..  அது  தான்  விளையாட்டு  விதி.
  போட்டியாளர்கள்  சிலர் (NRIs )  தூங்கி  விட்டதாலும்  சிலர்  தாமதித்ததாலும்  நயிட் 9  மணி  வரை  நீண்டது #secretsanta .  சிலரின்  நம்பர்களை  நானே  போடும்  படி  ஆகி  விட்டது..  அதனால்  குலுக்கி  போட்டேன் ,,,  ஹிஹி  
   
   
   
  போட்டியாளர்களும்  அவர்கள்  தேர்ந்தெடுத்த  நம்பரும் :
   
        |           Handles    |      Numbers Selected      |   
    |    Maghizchi1     |      1    |   
    |    Pradeepnov2     |      2    |   
    |    cutepushpa     |      3    |   
    |    talkativewriter     |      4    |   
    |     rbabu    |      5    |   
    |    sasekumaran     |      6    |   
    |     Prabu_b    |      7    |   
    |     Sheepsap    |      8    |   
    |     Ak_nirmal    |      9    |   
    |    rkthiyagarajan     |      10    |   
    |    arunrajN     |      11    |   
    |     Gymboy010    |      12    |   
    |     Kavi_rrsk    |      13    |   
    |    senthilcp     |      14    |   
    |    vimalashri     |      15    |   
    |    alwayzglad     |      16    |   
    |    pesubavan     |      17 (assumed by me)    |   
    |    tichuku     |      18    |   
    |    ivennavetti     |      19    |   
    |    theesbala     |      20    |   
    |     paidkiller    |      21    |   
    |    Yaksha2012     |      22    |   
    |    Amas32     |      23    |   
    |    iParisal     |      24(assumed by me)    |   
    |    Sweetsudha1     |      25    |   
    |    sureshB_     |      26    |   
    |     iTheSmoke    |      27    |   
    |    ammuthalib    |      28    |   
    |    Rakamali     |      29    |   
    |     kanapraba    |      30 (assumed by me)    |   
    |    Dinesh_tdk     |      31    |   
    |     isankar    |      32    |   
    |     Its_santhu    |      33    |   
    |    kvivekmohan     |      34    |   
    |    Sakthivel_twitt     |      35    |   
    |    Thee_sarathee     |      36    |   
    |    selvaarocky     |      37    |   
    |    cendhils     |      38    |   
    |     Theramesh86    |      39    |   
    |     RavikumarMGR    |      40    |   
    |     kattathora    |      41    |   
    |    cricgenie     |      42    |   
    |    mrthilsen     |      43    |   
    |    2nrc     |      44    |   
    |     Razkolu    |      45(assumed by ak_nirmal)    |   
    |    kasaayam     |      46    |   
    |    Rajaguru12     |      47    |   
    |     pizhaithiruthi    |      48    |   
    |    Su_boss2     |      49    |   
    |    tweetsakhil     |      50    |   
    |     rojatv    |      51    |   
    |     0SGR    |      52    |   
    |    Get2karthik     |      53    |   
    |    salemvenkat     |      54    |   
    
   
   9.05 PM மணிக்கு   நான்  ஏற்கனவே  தயாரித்து  வைத்திருந்த Shuffled Entry list Secret Santa  வை  வெளியிட்டேன்.   கீழே  இருக்கும்  படம்  தான்  அது,  
  
   
  பின் 54  பேருக்கு  தனி  தனி  டிவிட்டாக  அவர்கள்  நண்பர்கள்  யார்  யார்  என்று  அறிவித்தேன்.  இது  தாங்க  நடந்துச்சு..  சாமி  சத்தியமா  நான்  வேற  எந்த  தப்பும்  பண்ணலீங்க ..  இதில்  சில  சுவாரஸ்யம்  நடந்தது. @arunrajN  , @tweetsakhil   இவர்களுக்கு  அவர்கள்  பெயரே  நண்பர்களாக  கிடைத்தது..  எல்லாம்  விதி..  கண்ணாடிய  பாத்து  அவங்களே gift   கொடுத்துகட்டும்,  இன்னொரு  மெடிக்கல்  மிராக்கில்  என்னவென்றால் @rakamali   யும் @pizhaithiruthi   யும்  ஒருத்தருக்கொருத்தர்  தங்கள்  நண்பர்களாக  அமைந்தது. :)))  
  சரி  மீண்டும்  அடுத்த  சீசனில்  சிந்திப்போம்...  அதுவரை  உங்களிடம்  இருந்து  விடை  பெறுவது  உங்கள்  புரட்சி  கனல்..  இது  ஆச்சி  பெருங்காயம்  வழங்கும் #secretsanta  powered  by kanal   பட்டு  வேஷ்டிகள் :)))
   
  போட்டி  ஆரம்பிக்கும்  முன்  ஒரு  கண்டிசன்  போட்டிருந்தேன்..  தங்களுக்கு  வரும்  நண்பரை  க்பாலோ  பேக்  செய்து  நன்றாக  பசக  வேண்டுமென்று..  ஹிஹி..  செய்வீர்கள்  என  நம்புகிறேன்..  நம்பிக்கை  தானே  வாழ்க்கை. Happy Christmas to All of you. Muahh.  
   
   
   
  Thanks,
  Shaiju S G R Alias Puratchi Kanal