@rajakumaari: கதாநாயகிகள் அப்பா கிட்ட அடி வாங்கிட்டு பெட்ல போய் விழுந்து அழுவுறது #RepeatedScenes
@kasaayam பார்ல வேலை செய்யும் சின்ன பையனை குடிக்க வந்த அல்லக்கை அடிக்கிறது #RepeatedScenes
@AarthiSuganya: தாடி, மீசை, மரு மூலமே ஹீரோ மாறுவேடத்தில் வந்தாலும் யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது!#RepeatedScenes
@naanavarillai பீரங்கி வச்சி சுட்டாலும் ஹீரோ மட்டும் குண்டு படாம தப்பிகிறது #RepeatedScenes
@amas32 நிஜத்தில் ஈவ டீசிங்கில் புழலுக்குள்ளே போகவேண்டியவனைப் பார்த்து ஹீரோயினுக்குக் காதல் மலர்வது!#RepeatedScenes
@umakrishh தங்கச்சி கற்பிழக்கும் பொழுது ஊர் சுத்தப் போயிட்டு ஹீரோயினை மட்டும் நேரத்துல போய் காப்பாத்துறதுஹீரோ #RepeatedScenes
@amas32 ஹீரோயின் மறுமணம் புரிந்தாலும் கன்னித் தன்மை மாறாமல் இருப்பது! #RepeatedScenes
@thangavel111: பாதி ரேப் ஓடிட்டு இருக்கும் போது ஹீரோ வந்து காப்பாத்தறது #RepeatedScenes
@writernaayon வில்லன் ரேப் பண்ணி முடிச்சதும் வாயத் துடைக்கிறது.. #RepeatedScenes
@Pa_Siva: தமிழ் சினிமா!#RepeatedScenes
@sudhagarcyruசொந்த கதை மாதிரியே எடுக்குறது #RepeatedScenes
மக்கள் க்ரவுட்ல எப்பவும் ஒரு சொட்ட மண்ட.. இடிச்சபுளி செல்வராஜ் .. #repeatedscenes
அம்மன் படங்கள்ல புருஷன காப்பாத்த ஹீரோயின் க்ளைமாக்ஸ்ல ஒரு டான்ஸ் #repeatedscenes
கிளைமாக்ஸ் : @TrendsChennai #repeatedscenes is now trending in #Chennai https://twitter.com/TrendsChennai/status/281037940996591616
சேவை தொடரும்.
புரட்சிகனல் SGR :))
No comments:
Post a Comment