Wednesday, May 29, 2013

நாடி துடிக்குதடி இசை விமர்சனம்

Raaja's #NaadiThudikuthadi Total 5 songs. #OoLaLa #EnPooNenjay #KathalayIllaatha #EnDevathai #VeliNatuGrama

#EnDevathai  in Karthik, Anitha voice. Semma duet song. 80's type.

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாட்டு மாதிரி இருக்கு   இந்த  ஊலாலா.. நல்லாருக்கு  #OoLaLa .

#KathalayIllaatha Sung By #ilaiyaraja காதல் கசக்குதையா மாதிரி ஒரு ஜாலியான பாட்டு.. 90's type..

#VeliNatuGrama by Haricharan and Swetha mohan. பறவாயில்ல  ..

Overall #NaadiThudikuthadi  is #ilaiyaraja's Average Album but refreshing with his old tunes. Definitely a 80's feel in all songs

Pick of the album is #EnDevathai .Karthik voice and Raja's 80's touch in prelude and interludes.

ஆனா டைரக்டர் கம்பல் பண்ணி எண்பதுகள் மாதிரி பாட்டு போட கேட்டிருப்பர் போல.. எல்லா பாட்டுலயும் புது டெக்னாலஜி இருக்குற மாதிரி தெர்ல.

ஆனா ராஜா ராஜா தான்யா..  5 பாட்டும் ஏற்கனவே கேட்ட மாதிரி இருக்கே தவிர எல்லாம் புது மெட்டு தான்...

மொத்தத்தில் நாடி துடிக்குதடி - ராஜாவின் இதயத் துடிப்பு.    #NaadiThudikuthadi  3 out of 5.

#NEP > #NaadiThudikkuthadi.

Thursday, April 11, 2013

Wednesday, April 3, 2013

பிரபல டிவிட்டர்களின் டைம்லைன் வண்டவாளங்கள்

இன்று மதியம் பிரபல டிவிட்டர்கள் பிரபு வும் கனலும் சரமாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதின் பின்னணி இதோ.. (Bloopers)

 

 

 

 

 

 

 

 

ஹாஹாஹா.. நன்றி வணக்கம்

 

Saturday, March 23, 2013

என் டிவிட்டர் கவிதைகள் சில

IamKanal: தினமும் என்னை எழுப்பும் பூங்காற்றே. நீ அவளா இல்லை அவளின் நகலா

IamKanal: நம் காதலை வர்ணிக்க வார்த்தையே கிடப்பதில்லை எந்த மொழியிலும்.

IamKanal: என் உடலில் உயிரை தேடி தேடி களைத்தபின் அறிந்தேன் நீ என்னுடன் இல்லை என்ற வலியை

IamKanal: மன்னித்து விட்டேன் என்று பொய் கூறி நீ பிரிந்த பின் சுவை இல்லாத இசையாய் என் வாழ்வு

IamKanal: என்னை மன்னிக்க யாரடி நீ.. நீ தான் நான் என்பது புரியாமல் மிரட்டுகிறாயே

IamKanal: நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் எனக்கு #EarthHour தானடி..
IamKanal: பச்ச தண்ணியும் போதையடி உன்னை நினைத்து பருகுகையில்.

IamKanal: இருட்டில் கூட இருட்டே தெரிவதில்லை.. வெளிச்சமாய் உன் நிழலுடன் நான்.

IamKanal: பறவை கூட்டம் ஒன்றில் ஐக்கியம் ஆகிவிட்டால் என்ன.. ரெக்கை கூட வேண்டாம்..

IamKanal: கண்களால் என்னை கைது செய்து  ஜெயித்தவள் நீ என்பதை நான் அறிந்துகொண்டது நீ இல்லாத ஆயுளை அனுபவிக்கும் போது

IamKanal: உடைந்த கண்ணாடி கூட பெருமைப்படும் உன்னை பார்த்ததால் தான் உடைந்தேன் என்று