Monday, November 25, 2013
#MadhaYaanaiKoottam Audio review. எங்க போற மகனே - தஞ்சை செல்வியின் குரலில் ஒரு சோக பாடல்.. Folk Mixed. average. 2. கொம்பு ஊதி - புஷ்பவனம் வாய்சில் ஒரு டப்பாங்குத்து பாட்டு.. ஆட வைக்கும் பாட்டு. 4. முக்குலத்து - ஒரு ஒப்பாரி... Interesting lyrics 5. உன்னை வணங்காத - வேல்முருகனின் குரல். ஒரு முருகன் பாட்ட ரீமிக்ஸ் பண்ணி கருப்பையா சாமிக்கு மாத்தி பாடிருக்கார். 6. யாரோ யாரோ - ஹரிசரண், மோனாலியின் குரல்களில் ஒரு டூயட். யாரிந்த சாலையோரம் டைப்ல இருக்கு.. Average. Pick of the Album - 6. கோன கொண்டக்காரி - யாத்தே யாத்தே மாதிரி ஹிட் ஆகும்.. Gv voice perfectly fit for this song.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment