Friday, May 18, 2012
Monday, May 14, 2012
#NumberMovies
Flashback No.051412: Everyone familiar with hashtag trends in Twitter. Hope you guys remember this tag #numbermovies which i started last month.. 3 Tamil movie released at that time.. So suddenly this tag raised in my mind and so i spread the tag... This trends in Chennai trends.
Yesterday : in my Office, the work was low.. People were idle.. So we decided to conduct some games..Suddenly #numbermovies pinged my mind. Around 40 people were in the floor. Just I gave a Introduction to the game.
1. Open a Excel..
2. Fill it with Movies related to Numbers.. eg, 3, aayirathil oruvan, aaru.
3. Game starts now.. Time 15 mins.
I thought they will be having only 10-15 movies. But guys were very familiar with movies. The first leading guy reached 37 movies.. second a girl reached 35 movies.
It was a interesting game.. ANd given prizes to both..
Shaiju SGR -
இவளவு நேரம் இங்க்ளிஷ்ல கதைச்சதுக்கு மன்னிச்சு..
:))))
Saturday, May 12, 2012
Attrition???
Sent from Android Mobile
ரத்த சந்தனம்
விஷயத்துக்கு வருவோம்..
ஃபிளாஷ்பேக் No: 032912:
கடந்த மாதம் நான் பத்மநாபபுரம் பேலஸில் போயிருந்தேன்.. அங்கு எனக்கு கிடைத்தது தான் இந்த "ரத்த சந்தனம்".. (BLOOD SANDAL).. யாராச்சும் கேள்வி பட்டதுண்டா. கூகிள்'ல சேர்ச் பண்ணி பாருங்க.. blood sandal wood..
அங்கிருந்த ஒரு வீட்டில் தண்ணி குடிக்கும் போது தான் இது என் கண்ணில் பட்டது. சரி தேவப்படுமேன்னு சும்மாக்காச்சும் கேட்டேன். உடனே அங்கிருந்த ஒரு பாட்டி எடுத்துக்கோப்பான்னு பெர்மிசன் கொடுத்துச்சு.. நான் லபக்கிட்டு வந்துட்டேன்..ஆனா அந்த துண்ட கொஞ்ச நாள்'ல மிஸ் பண்ணிட்டேன்.. :))))))))) இது போன மாசம் நடந்தது..
இன்று : இன்னைக்கு காலையில அப்பா ஒரு மரத்துண்ட துணி துவைக்குற கல்'ல ஒரசி ஒரசி அதுல வர்ற பேஷ்ட சேகரிச்சிட்டு இருந்தாரு.. பக்கத்துல போய் பார்த்தா நான் ஃபிளாஷ்பேக் No: 032912 ல தொலைச்ச அதே மாதிரியான ரத்த சந்தன துண்டு.. ஆனா அது இது இல்ல..
இந்த துண்ட அப்பா ரொம்ப காலாமா வச்சுருக்காராம்.. 75 வர்ஷ பழமையுள்ள துண்டு இதுன்னு பில்டப் பண்ணாரு.. உடனே என் தம்பி வந்து "இந்த துண்ட அஞ்சு வயசுல இருக்கும் போதே பழைய பீரோல இருக்கும்போதே பாத்துருக்கேன்" ன்னு வாக்குமூலம் வேற..
தற்போது எங்க வீட்ல இருக்கும் மிக தொன்மையான பொருள் இது தானாம்.. ஹ்ம்ம்.. சந்தோசம்..,..
இது மருத்துவ பொருள்.
தேமல், முக பருக்கள் போக இது பயணப்படும்.. இந்த ரத்த சந்தன கட்டையை தண்ணீரில் ரெண்டு நிமிஷம் வைத்து எடுத்தால் கருப்பு கலர் அப்டியே சிவப்பாக மாறும்.. அதன் பின் அதை கல்லில் உரசி வரும் சந்தனத்தை முகம், உடலில் பூசி கொண்டு சண் பாத் எடுத்தால் சாயங்காலம் பருக்கள் காணாமல் போகுமாம்.. போங்கடா டே...
Thursday, May 10, 2012
மெகா டிவிட்டப்புக்கு பேனர்
அதில் சில டிவிட்டுகள் கீழே !!
டிவீட்டுகளை வாரி வழங்கும் வள்ளலே... சீறி வரும் தோட்டாவே #megatweetupBanners
— புரட்சிகனல் SGR (@0SGR) May 7, 2012
விகடனே பேட்டா கொடுத்த தோட்டாவே! #megatweetupbanners
— ®~மன்னர் கசிவு~~~(@RajanLeaks) May 9, 2012
பாலாறே தேனாறே பப்பரப்பானு பாயும் கோளாறே! #megatweetupbanners
— ®~மன்னர் கசிவு~~~(@RajanLeaks) May 9, 2012
ராஜன் அடிச்ச சிக்ஸரே! கேசவன் தின்ன மிக்சரே! #megatweetupbanners
— ®~மன்னர் கசிவு~~~(@RajanLeaks) May 9, 2012
நெழிவே சுழிவே எங்கள் மன்னர் கசிவே #megatweetupbanners
— கடவுள்® (@kolaaru) May 9, 2012
சின்னாத்தா வீட்டு சீதனமே ! அவினாசி ஆதீனமே #megatweetupbanners
— C.Kesavan (@k7classic) May 9, 2012
சுள்ளான் வேதாளமே !பாயும்பாதாளமே ! #megatweetupbanners
— C.Kesavan (@k7classic) May 9, 2012
கேரள பெண்களின் சேட்டாவே.,துப்பாக்கி இல்லாத @thoatta வே ! #megatweetupbanners
— கடவுள்® (@kolaaru) May 9, 2012
முரசொலிமாறன் கலாநிதிமாறான் தயாநிதிமாறன் ஆகியோரின் தொழில் குருவே எங்கள் @thirumarant னே ! #megatweetupbanners
— கடவுள்® (@kolaaru) May 9, 2012
பாய்சன சாப்பிட்டு பால்பாயசம் குடிச்ச எஃபெக்ட் தரும் ரேண்டுகுன்டா பாய்சே.. நீங்கதான் ட்விட்டரின் வாய்சே #megatweetupbanners
— கார்க்கி (@iamkarki) May 9, 2012
டுவிட்டர் ஆலமரத்தடி நாட்டாமையே... @thirumarant ;> #megatweetupbanners
— Balaraman (@BalaramanL) May 9, 2012
@4anbuகன்னிகளின் கண்ணனே..அடுத்தவன் பேர கெடுபப்தில் மன்னனே #megatweetupbanners
— கார்க்கி (@iamkarki) May 9, 2012
#megatweetupbanners is now trending in #Chennai trendsmap.com/in/chennai
— Trendsmap Chennai (@TrendsChennai) May 9, 2012