வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
கன்னலே தீகிரதேன்
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிரதேன்
வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
என் இருள் நேரங்கள் என் விழி ஈரங்கள்
உன்னலே தேய்கிரதே
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிரதேன்
ஒரு எமை குளிர, ஒரு எமை வேளிர
உன்னகுலே உறங்கினேன்..
ஒரு இதழ் மலர, மறு இதழ் உளற
உன்னை அதில் உணர்கிறேன்..
ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால்
ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால்
இணையும் இனம்..
வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
எவரிதிங்· இஸ் சில்து நவ்
ஆல்· இஸ்· கொன்ன· பீ· அல்ரட் ..
ஓஹ்· ஐ வில் · பீ · தேர் , ஐ வில்· பீ· தேர்· போர்· யு ..
எவரிதிங்· இஸ் சில்து நவ்
ப்ரோசன் இன் லவ் ..
லெட்ஸ் வம் அண்ட் கிளோஸ் ஆரோந்து நவ் ..
இமைகளில் நனைந்தும் இரு விழு நுழைந்தும்
இறங்கினாய் மனதுள்ளே
முதல் நொடி மரணம், மறு நொடி ஜனனம்
என்னகுல்லே என்னகுல்லே
எவ்வணம் அதில் இவளொரு செவானம்
சொவேதம் அதில் அலைந்திட வாநிறம்
கணம் கணமே
வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
கன்னலே தீகிரதேன்
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிரதேன்